Friday, April 30, 2010

ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

ஆண் / பெண் அதாவது மணமகன் / மணமகள் திருமணத்திற்காக எதிர்காலம் சிறப்பாக அமைய ஜாதகப் பொருத்தம் மிக மிக அவசியம் என நம் முன்னோர்கள் மிகத் தெளிவாக வரையறை தந்துள்ளனர். அதன் அடிப்படையில் - 1) தினப்பொருத்தம், 2)கணப்பொருத்தம், 3) மாகேந்திரப் பொருத்தம் 4)ஸ்திரீ தீர்க்கப்பொருத்தம், 5) யோனிப் பொருத்தம், 6) ராசி பொருத்தம், 7) ராசி அதிபதி பொருத்தம், 8) வசியப் பொருத்தம், 9) சரடு என்னும் ரஜ்ஜூ பொருத்தம், 10 ) வேதைப் பொருத்தம் இவற்றோடு பாபசாமீயம், திசா சநதிப்பு ஆகியவைகளுடன் குழந்தை பாக்கியம் எதிர்கால தன தான்ய யோகங்கள் ஆகியவைகளையும் கருத்திற் கொண்டு பலன் பார்ப்பது சிறந்ததாகும்,தாங்கள் பொருத்தம் பார்க்க எண்ணினால் எங்களுக்கு இ மெயில் செய்தால் போதுமானது, நாங்கள் சரிபார்த்து பதில் தருகிறோம், இப்புனித பணிக்கு தாங்கள் பொருளுதவி செய்வதன் காரணமாக இன்னும் இந்த புனித பணி சிறப்பாகத தொடர இயலும் நன்றி, சுபம்,

Tuesday, April 6, 2010

Vikruthi Varusham Auspicious dates,விக்ருதி வருட சுப முகூர்த்த நாட்கள்

Auspicious Days of the Tamil Year "Vikruthi Varusha" (2010 - 2011)
Computed based on Thirukanitham(Drik) and Vakkya

Auspicious Dates For: Wedding, House warming, Betrothal, New Vehicle, Gold Buying, Ganapthi Homam, Parikar Homam, Pregnancy Festival(Seemantham), Holy Thread Changing for women.

முகூர்த்தநாட்கள்: திருமணம், கிரஹப்பிரவேசம், நிச்சியதாம்பூலம், புதிய வாகனம் வாங்க, தங்க நகை வாங்க, கணபதி ஹோமம், பரிகார ஹோமம், சீமந்தம், தாலிகயிறு மாற்றுதல்

S.No

Month

மாதம்

1

Chittirai 2010


சித்திரை மாதம்2010

Agni Nakshtra Kathiri

அக்னி நட்சத்திரம் கத்திரி

Atchya Tiruthiai 2010

அட்சய திருதியை 2010

2 Vaikasi வைகாசி மாதம்

Vastu dates விக்ருதி வருட வாஸ்து நாட்கள் 2010 - 2011

Navagraha Parikara Stalangal நவக்கிரக பரிகார ஸ்தலங்கள்

கீழ்கண்ட தகவல்கள் நேரிடையாக திரட்டப்பட்டது

Suriyan,  Surya, Sun, சூரியன், ஆதவன், ஞாயிறு, Ruby, மாணிக்கம், சூரிய கிரகம்


சூரியன் Suryan (Sun)

அருள்மிகு. சிவசூரியநாராயணர் கோவில்
சூரியனார்கோவில்
திருமங்கலக்குடி அஞ்சல்
திருவிடைமருதூர் (வ) 612 102
தொலைபேசி: 0435-247 2349
இணையம்: www.suriyanarkoil.com

அருள்மிகு. சூரியணார் கோவில்
கோணார்க்
ஒரிசா மாநிலம்
இணையம்: http://konark.nic.in/suntemple.htm

Sri Siva Suriyanar Temple
Suriyana Kovil
Tirumangalkudi Post 612 102
Tiruvidaimaruthur(Tk)
Tamil Nadu, INDIA.
Telephone: 0435-247 2349
website: www.suriyanarkoil.com

The Sun Temple
Konark
Orisa, India
http://konark.nic.in/suntemple.htm


சந்திரன்,  மதி, திங்கள், இந்து, நிலவு, Chandra, Moon, Pearl, முத்து, Lunar, Planet


சந்திரன் Chandran (Moon)

அருள்மிகு. கைலாசநாதசாமி திருக்கோவில்
திருப்பழனம் அஞ்சல்
திங்களூர் 613 204
திருவையாறு வட்டம்
தொலைபேசி: 04362-262 499

Sri Kailasanatha Samy Temple
Tirupazanam Post
Tingaloore 613 204
Tiruvayaru (Tk)
Telphone: 04362-262 499


செவ்வாய்,  அங்காரகன், முருகன், அங்காரக தோஷம்,  Chevvai, Angaragan Dosham, Red  Coral, பவழம, Mars, Planet


அங்காரகன் Angaragan (Mars)

அருள்மிகு. வைத்தியநாதசாமி திருக்கோவில்
வைத்தீஸ்வரன் கோவில் அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகை மாவட்டம்
தொலைபேசி: 04364 279 423

Sri Vaithiyanatha Samy Temple
Vaitheeswaran Kovil Post
Sirkazi (Tk)
Nagai Dt
Tamil Nadu, India.
Telephone: 04364 279 423


புதன், சௌமியன், விஷ்ணு, கிரகம், பெருமாள், திருப்பதி, Mercury,  Celestial, Wednesday, Planet, Emerald, மரகதம் Vishnu


புதன் Budha (Mercury)

அருள்மிகு. சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
திருவெண்காடு 609 114
சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
தொலைபேசி: 04364 256 424

Sri Suveedharaneswarar Swamy Temple
Thiruvengodu - 609 114,
Sirkali Taluk, Nagai District,
Tamil Nadu, South India.
Phone : 04364 - 256424


பிரஹஸ்பதி, குரு, வியாழன், கிரகம், தட்சிணாமூர்த்தி, குருபெயர்ச்சி,  Thursday, Gurupeyarchi, Brahaspathi, Jupiter, Big Planet, Celestial,  Dakshnamoorty, Yellow Sapphire, புஷ்பராகம், மஞ்சள் நிறம், Guru


குரு Guru (Jupiter)

அருள்மிகு. ஆபத்ஸகாயேஸ்வரர் கோவில்
ஆலங்குடி 612 801வலங்கைமான் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
தொலைபேசி: 04374 - 269 407

Sri Abadhsahayeshwara Swamy Temple
Alangudi - 61280, Valangaiman Taluk, Thiruvarur District,
Tamil Nadu, South India.
Phone : 04374-269407


Sukran,  White, Venus, Planet, Friday, Mahalakshmi, சுக்கிரன், வெள்ளி,  விடிவெள்ளி, கிழக்கு, வெள்ளை நிறம், Diamond, வைரம


சுக்கிரன் Sukra(Venus)

அருள்மிகு. அக்னீஸ்வரசாமி கோவில்
கஞ்சனூர் அஞ்சல்
துகிலி வழி
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சை மாவட்டம்
தொலைபேசி: 0435 - 247 3737

Arulmigu Agneeswarar Temple
Kanjanur Post, Thiruvidaimaruthur Taluk,
Thanjavur District,
Tamil Nadu, South India.
Phone : 0435 - 2473737


சனிஸ்வரன், திருநள்ளாறு, சனிப்பெயர்ச்சி, காகம், ஆயுள்காரகன்,  அஷ்டமசனி, ஜென்மசனி, கருப்பு, Sani, Sanipeyarchi, Saturn Planet, Saturn  Rings, Black, Blue Sapphire, நீலம்


சனீஸ்வரன் Saneeswaran(Saturn)

அருள்மிகு. தர்பரேண்யஸ்வரர் கோவில்
திருநள்ளார் அஞ்சல்
காரைக்கால்
புதுவை மாநிலம்
தொலைபேசி: 04368 - 236 504, 236530

Sri Tharpaneeswarar Temple
Thirunallar Post, Karaikal,
Pondicherry , South India.
Phone : 04368 - 236504 / 236530


கோமேதகம், இராகு, Ragu, Neelam, Snake, Sarba Dosham, Kala Sarba  Dosham, Moon Nood, Eclipse, Lunar, Solor Eclipse, Grhanam, Hessonite,  கோமேதகம், இராகு, Lagnam, Raagu, Ketu, Ascending Nood, Descending  Nood,சர்ப தோஷம், கேது, Cats Eye, வைடூர்யம், இலக்னம், கிரஹணம், சாயகிரகம்,


இராகு Ragu (Ascending Nood, Descending Nood)

அருள்மிகு. நாகநாதஸ்வாமி கோவில்
திருநாகேஸ்வரம் 612 204
கும்பகோணம் வட்டம்
தஞ்சை மாவட்டம்
தொலைபேசி: 0435 - 2463 354

ஸ்ரீ காளஹஸ்தி ஸவாமி தேவஸ்தானம்
ஸ்ரீ காளஹஸ்தி
சித்தூர் மாவட்டம் 517 644
(8578) 221140, 221185, 221336, 222430, 222510

Arulmighu Naganathaswamy Temple
Tirunageswaram - 612204, Kumbakonam Taluk,Thanjavur District,
Tamil Nadu, South India.
Phone: 0435-2463354

Sri Kalahasti Swamy Vari Devastanam
Sri Kalahasti
Chittoor Dt 517 644, Andhra Pradhesh
Telephone: (8578) 221140, 221185,
221336, 222430, 222510


கோமேதகம், இராகு, Ragu, Neelam, Snake, Sarba Dosham, Kala Sarba  Dosham, Moon Nood, Eclipse, Lunar, Solor Eclipse, Grhanam, Hessonite,  கோமேதகம், இராகு, Lagnam, Raagu, Ketu, Ascending Nood, Descending  Nood,சர்ப தோஷம், கேது, Cats Eye, வைடூர்யம், இலக்னம், கிரஹணம், சாயகிரகம்,


கேது Ketu (Ascending Nood, Descending Nood)

அருள்மிகு. நாகநாதசாமி கோவில்
கேது ஸ்தலம்
கீழ்பெரும் பள்ளம்
வானகிரி அஞ்சல் 609 105

கோவில் அர்ச்சகர் தொலைபேசி எண்கள்
04364
- 275222, 260051, 260582,
260088, 09443564642

Arulmighu Naganathaswamy Temple
Keela Perumpallam - 609105,
Tharangampadi Taluk, Nagai District,
Tamil Nadu, South India.

Temple Priest Telephone Numbers:
04364 - 275222, 260051, 260582,
260088, 09443564642




Suriyan, Surya, Sun, சூரியன், ஆதவன், ஞாயிறு, சூரிய கிரகம், Ruby, மாணிக்கம், Ravi, சந்திரன், மதி, திங்கள், இந்து, நிலவு, Chandra, Moon, Lunar, Planet, Pearl, முத்து, செவ்வாய், அங்காரகன், முருகன், அங்காரக தோஷம், Chevvai, Angaragan Dosham, Mars, Planet, Red Coral, பவழம், புதன், சௌமியன், விஷ்ணு, கிரகம், பெருமாள், திருப்பதி, Mercury, Celestial, Wednesday, Planet, Vishnu, Emerald, மரகதம், பிரஹஸ்பதி, குரு, வியாழன், கிரகம், தட்சிணாமூர்த்தி, குருபெயர்ச்சி, Thursday, Gurupeyarchi, Brahaspathi, Jupiter, Big Planet, Celestial, Dakshnamoorty, Guru, Yellow Sapphire, புஷ்பராகம், மஞ்சள் நிறம், Sukran, White, Venus, Planet, Friday, Mahalakshmi, சுக்கிரன், வெள்ளி, விடிவெள்ளி, கிழக்கு, வெள்ளை நிறம், Diamond, வைரம், சனிஸ்வரன், திருநள்ளாறு, சனிப்பெயர்ச்சி, காகம், ஆயுள்காரகன், அஷ்டமசனி, ஜென்மசனி, கருப்பு, Sani, Sanipeyarchi, Saturn Planet, Saturn Rings, Black, Blue Sapphire, நீலம், கோமேதகம், இராகு, Ragu, Neelam, Snake, Sarba Dosham, Kala Sarba Dosham, Moon Nood, Eclipse, Lunar, Solor Eclipse, Grhanam, Hessonite, கோமேதகம், இராகு, Lagnam, Raagu, Ketu, Ascending Nood, Descending Nood, சர்ப தோஷம், கேது, Cats Eye, வைடூர்யம், இலக்னம், கிரஹணம், சாயகிரகம், Navagrha Parikarm, Navagrha Temples, Alangudi, Thirunallar, thingaloor, vaitheeswaran, rameswaram, tirupati

தை அமாவாசை 2010

தை அமாவாசை 2010
Thai Amavasai (Mahara Amavasya-Utrayanam) 2010

India - இந்தியா :

This year Thai Amavasai Falls on 14 and 15 th jan 2010

இவ்வருடம் தை அமாவாசை தை முதல் நாள் பொங்கல் அன்று வருகிறது. அன்று காலை 10:12 முதல் அமாவாசை துவங்கி மறுநாள் நன்பகல் 12:42 வரை உள்ளது. மறுநாள் அமாவாசை முடிவில் சூரியகிரஹணம் நடைபெறுகிறது.

பண்டிகை நாட்களில் அமாவாசை வரும் பொழுது “முதலில் அமாவாசை வழிபாடு செய்த பின்னர் பண்டிகையை கொண்டாட வேண்டும். எனவே காலையில் 10:15 மணி அளவில் தர்ப்ணம் செய்து வீட்டை தூய்மைபடுத்தி பின்னர் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும்.

பொங்கல் அன்று வரும் அமாவாசை வழிபாட்டுக்காக தனியாக படையல் இல்லை, காக்கைக்கு அன்னம் இல்லை. பொங்கல் வழிபாட்டில் சூரிய வழிபாடு முடிந்ததும் காக்கைக்கு அன்னம் வைக்கவேண்டும். மேலும் மறுநாள் 15.1.2010 கிரஹணம் துவக்கத்தில் கிரஹண தர்ப்பணம் செய்தல் நன்று.

அமாவாசை மற்றும் அயன புண்ணிய கால தர்பண சங்கல்பம்: விரோதி, உத்திராயணம், ஹேமந்த ருது, மகர மாஸம்( சாந்திரமான புஷ்ய மாஸம், பகுள பட்ச), கிருஷ்ண பட்ச அமாவாஸ்ய, பூர்வாஷாட நட்சத்திரம், குரு வாஸரம்

கிரஹண புண்ணியகால தர்ப்பண சங்கல்பம்: விரோதி, உத்திராயணம், ஹேமந்த ருது, மகர மாஸம்( சாந்திரமான புஷ்ய மாஸம்- பகுள பட்ச), கிருஷ்ண பட்ச அமாவாஸ்ய, உத்திராஷாட நட்சத்திரம், ப்ருகு வாஸரம் ஸூர்யோப ராக புண்யகாலே திலதர்ப்பணம் கரிஷ்யே. என்று சூரிய கிரஹண துவக்கத்தில் செய்யவேண்டும்.

இந்தியாவில் 15.1.2010 வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல் அன்று கங்கண சூரிய கிரகணம் காலை துவங்கி மாலையில் நிறைவடைகிறது. இடத்தின் தீர்க, அட்ச ரேகை அளவுகளுக்கு ஏற்ப கிரகண நேரம் வேறுபடும். மிக அதிகமான நேரம் தமிழகத்தின் தென்பகுதியில் தெரியும்.

Solar Eclipse 15.1.2010
சூரிய கிரஹணம் 15.1.2010 வெள்ளிக்கிழமை


இடம் Place

துவக்கம் Begin

உச்சம் Greatest

முடிவு End

பூமியில் On Earth

காலை 9:35 AM

பகல் 12:51PM

மாலை 15:38 PM

சென்னை Chennai

காலை 11:25

பகல் 13:30

மாலை 15:16

கன்னியாகுமரி வைர மோதிர காலம்
துவக்கம் பகல் 13:10
முடிவு 13:21

ஜோதிட பார்வையில் :
கிரஹணம் உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழ்வதால் முன், பின் நட்சத்திரங்களான பூராடம், திருவோணம், 10ஆம்(திரிகோண) நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம் நட்சத்திரத்தினர் நவக்கிரக சாந்தி அர்ச்சனை மற்றும் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யவும்
Astrological View:
Uthiradam, Pooradam, Thiruvonam, Uthiram, Karthigai stars are affected by Solar Eclipse. Perform Navagrha Archana at temple and Annadanam (offering food ) at nearest Orphanage

தங்கள் பகுதியில் நிகழும் கிரஹண நேரம் கணக்கிட எனது இணையதளத்தினை பார்வை இடவும்
Please Visit my website for calculate Eclipse time for your place
http://www.prohithar.com/eclipse_calculator.html

பூமியில் நிகழும் கிரஹணகால மொத்த நேரம் தரப்பட்டுள்ளது வட்டாரத்தில் நிகழும் கிரஹணம் பற்றிய உள்ளூர் நேரம் விரிவாக அறிய எனது இணைய தளத்தினை பார்வை இடவும்
http://www.prohithar.com/eclipses.html

தானம் - அமாவாசை நாட்களில்

# பசு, எருமை மாட்டிற்கு தவிடு, அகத்திகீரை, வெல்லம் கலந்து தானம் செய்யலாம்.
# மூதாதையர்கள் நினைவாக ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவிடலாம்
# ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பணம் மற்றும் பொருள் உதவி செய்திடலாம்
# நமது பண்பாட்டின் ஆணிவேராக திகழும் வேதபாட சாலைகளுக்கு நிதி தந்து ஆதரவளிக்கலாம்
# திருக்கோவில்களில் அன்னதானம் செய்யலாம்

Astronomical Ephemeris and Nautical Almanac Data By
Positional Astronomy Centre ( P.A.C.), Kolkatta,
Council of Meteorology and Atmospheric Sciences ( CMAS ) of the Govt. of India.

மாளய அமாவாசை 2009
Malaya Amavasai 2009 (Mahalaya Amavasai - Dakshnayanam)
Tharpanam

மாளய அமாவாசை முழுவிபரம
Malaya Amavasai Full details

தர்பண மந்திரம்
Tharpana Mantram(Smartha, Vadakalai, Thenkalai)

ஒலி வடிவில் தர்பண மந்திரம் பகுதி1 - பகுதி 2
Tharpana Mantram(Audio- Mp3) Part 1 - Part 2


வாஸ்து நாட்கள் 2009- 2010

வாஸ்து நாட்கள் 2009- 2010,Vastu Dates and Time for year 2009 - 2010

vastu வாஸ்து
  • நேரம் இந்திய மத்திய நேரத்தின் அடிப்படையிலானது
  • நேரம் தூயதிருக்கணித அடிப்படையிலானது
  • சென்னை மற்றும் 100கி.மி வட்ட அளவிற்கு பொருந்தக்கூடியது
  • ஆகாத (சந்திராஷ்டம்) நட்சத்திரத்தினர் தவிர்க்கவும்
  • Time in IST, Suitable for Greater Chennai city and around 100 Km radial distance
  • Time based on Thirukanitham (Drik) computation
  • Please avoid if your star in " Inauspicious Star "

வாஸ்து நேரத்தில்

  • வாஸ்துபூஜை நேரம் மொத்தம் 90 நிமிடங்கள் (3- 3/4 நாழிகை) இதை 5 பாகமாக பிரித்துக்கொள்ளவும் (18நிமிடம்)
  • முதல் 18 நிமிடம் வாஸ்து புருஷன் பல் துலக்குவார்
  • இரண்டாவது 18 நிமிடம் வாஸ்து புருஷன குளித்தல்
  • மூன்றாவது 18 நிமிடம் பூஜை செய்வார்
  • நாலாவது 18 நிமிடத்தில் சாப்பிடுவார்
  • ஐந்தாவது 18 நிமிடத்தில் தாம்பூலம் தரிப்பார் பிறகு தூங்குவார்.

    இதில் 4 மற்றும் 5 ஆம் பாகத்தில் அதாவது கடைசி 36 நிமிடங்கள் தான் மிக முக்கியமான காலம் இந்த நேரத்தில் தான் கட்டிப்பணிக்கான பூஜையை துவக்கவேண்டும்

தை மாதம் 12ஆம் தேதி (2009)
சூத்திரம்: சூரிய உதயத்தில் இருந்து 8 நாழிகைக்கு(3மணி 12நிமிடம்) மேல் 3-3/4 நாழிகை (90 நிமிடம்)வரை = 4 மணி 42 நிமிடம் வரை
வாஸ்து நேரம் துவக்கம் :- சூரிய உதயம் காலை 6:36 + 3:12 = காலை 9: 48 மணி முதல்
வாஸ்து நேரம் முடிவு - 9:42+90 நிமிடங்கள் = காலை மணி 11:12 வரை

சூரிய உதயம்
காலை : 6:36

Date, Day
தேதி, கிழமை
25 Jan 2009, Sunday
25 சனவரி 2009, ஞாயிறு
Starting time
ஆரம்ப நேரம்
am 9:48
காலை 9:48
End Time
முடிவு நேரம்
am 11:18
காலை 11:18
Pooja Time
பூஜை நேரம்

am 10:42 to am 11:18
காலை10:42 முதல் காலை 11:18 வரை

Star
நட்சத்திரம்
Uthiradam (uthirashada)
உத்திராடம்
Ragu Kalam
ராகு காலம்,
4:30pm to 6:00 pm
மாலை 4:30 முதல் மாலை6:00 வரை
Emakandam
எமகண்டம்

12:00 noon to 1:30 pm
நன்பகல் 12 மணிமுதல் மதியம் 1:30 வரை

Inauspicious Star
ஆகாத நட்சத்திரம்
Mirugasirusha
மிருகசீருடம்

மாசி மாதம் 22ஆம் தேதி (2009)
சூரிய உதயம்
காலை : 6:23
Date, Day
தேதி, கிழமை
6 March 2009, Thursday
6 மார்ச் 2009, வெள்ளிக்கிழமை
Starting time
ஆரம்ப நேரம்
am 9:35
காலை 9:35
End Time
முடிவு நேரம்
am 11:05
காலை 11:05
Pooja Time
பூஜை நேரம்
am 10:29 to am 11:05
காலை10:29 முதல் காலை 11:05 வரை
Star
நட்சத்திரம்
Thiruvathirai(Arudra)
திருவாதிரை
Ragu Kalam
ராகு காலம்,
10:30am to 12:00 noon
காலை 10:30மணி முதல் பகல் 12:00 மணி வரை
Emakandam
எமகண்டம்
3:00pm to 4:30pm
மாலை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை
Inauspicious Star
ஆகாத நட்சத்திரம்
Anusham(Anuradha)
அனுஷம்

சித்திரை மாதம் 10ஆம் தேதி (2009)
சூரிய உதயம்
காலை : 5:53
Date, Day
தேதி, கிழமை
23 April 2009, Thursday
23 ஏப்ரல் 2009, வியாழன் கிழமை
Starting time
ஆரம்ப நேரம்
7:53 am
காலை 7:53 மணி
End Time
முடிவு நேரம்
9:23 am
காலை 9:23 மணி
Pooja Time
பூஜை நேரம்
am 8:47 to am 9:23
காலை8:47 முதல் காலை 9:23 வரை

Star
நட்சத்திரம்

Uthirattathi(Uttara Bhadrapada)
உத்திரட்டாதி

Ragu Kalam
ராகு காலம்,
1:30pm to 3:00pm
மதியம் 1:30மணி முதல் 3:00 மணி வரை
Emakandam
எமகண்டம்
6:00 am to 7:30 am
காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
Inauspicious Star
ஆகாத நட்சத்திரம்
Maham
மகம்

வைகாசி மாதம் 21ஆம் தேதி (2009)
சூரிய உதயம்
காலை : 5:52
Date, Day
தேதி, கிழமை
4 June 2009 Thursday
4 ஜூன் 2009, வியாழன் கிழமை
Starting time
ஆரம்ப நேரம்
am 9:06
காலை 9:06
End Time
முடிவு நேரம்
am 10:36
காலை 10:36
Pooja Time
பூஜை நேரம்
am 10:00 to am 10:36
காலை 10:00 முதல் காலை 10:36 வரை
Star
நட்சத்திரம்
Swati
சுவாதி
Ragu Kalam
ராகு காலம்,
1:30pm to 3:00pm
மதியம் 1:30மணி முதல் 3:00 மணி வரை
Emakandam
எமகண்டம்
6:00 am to 7:30 am
காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
Inauspicious Star
ஆகாத நட்சத்திரம்
Uthirattathi(Uthrapathra Bhada)
உத்திரட்டாதி

ஆடி மாதம் 11ஆம் தேதி (2009)

சூரிய உதயம்
காலை : 5:53

Date, Day
தேதி, கிழமை
27 Jul 2009, Monday
27 ஜூலை 2009 திங்கள் கிழமை
Starting time
ஆரம்ப நேரம்
6:41am
காலை 6: 41
End Time
முடிவு நேரம்
8:11am
காலை 8:11
Pooja Time
பூஜை நேரம்
am 7:35 to am 8:11
காலை 7:35 முதல் காலை 8:11 வரை
Star
நட்சத்திரம்
Hastham
அஸ்தம்
Ragu Kalam
ராகு காலம்
7:30am to 9:00am
காலை 7:30 மணி முதல்9:00மணி வரை
Emakandam
எமகண்டம்
10:30am to12:00 noon
காலை 10:30 முதல் நன்பகல் 12:00 வரை
Inauspicious Star
ஆகாத நட்சத்திரம்
Sadayam(sadabhisha)
சதையம்

ஆவணி மாதம் 6 தேதி (2009)
சூரிய உதயம்
காலை : 5:57
Date, Day
தேதி, கிழமை
22 Aug 2009 Saturday
22 ஆகஸ்ட் 2009 சனிக்கிழமை
Starting time
ஆரம்ப நேரம்
2:21 pm
பகல் 2:21
End Time
முடிவு நேரம்
3:51pm
பகல் 3:51
Pooja Time
பூஜை நேரம்
pm 3:15 to pm 3:51
மதியம் 3:15 முதல் மாலை 3:51 வரை
Star
நட்சத்திரம்
Uthiram(Utrapalguni)
உத்திரம்
Ragu Kalam
ராகு காலம்,
9:00am to 10:30am
காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
Emakandam
எமகண்டம்
1:30pm to 3:00pm
மதியம் 1:30மணி முதல் 3:00 மணி வரை
Inauspicious Star
ஆகாத நட்சத்திரம்
Danishta
அவிட்டம்

ஐப்பசி மாதம் 11ஆம் தேதி (2009)
சூரிய உதயம்
காலை : 6:02
Date, Day
தேதி, கிழமை
28 Oct 2009, Wednesday
28 அக்டோபர் 2009, புதன் கிழமை
Starting time
ஆரம்ப நேரம்
am 6:50
காலை 6: 50
End Time
முடிவு நேரம்
காலை 8:20
am 8:20
Pooja Time
பூஜை நேரம்
am 7:44 to am 8:20
காலை 7:44 முதல் காலை 8:20 வரை
Star
நட்சத்திரம்
Danishta
அவிட்டம்
Ragu Kalam
ராகு காலம்,
7:30am to 9:00am
காலை 7:30 மணி முதல்9:00மணி வரை
Emakandam
எமகண்டம்
12:00 noon to 1:30 pm
நன்பகல் 12 மணிமுதல் மதியம் 1:30 வரை
Inauspicious Star
ஆகாத நட்சத்திரம்
Ponurvasau
புனர்பூசம்

கார்திகை 8ஆம் மாதம் தேதி (2009)
சூரிய உதயம்
காலை : 6:12
Date, Day
தேதி, கிழமை
24 Nov 2009 Tueday
24 நவம்பர் 2009, செவ்வாய்
Starting time
ஆரம்ப நேரம்
am 10:12
காலை 10:12 மணி
End Time
முடிவு நேரம்
am 11:42
காலை 11:42 மணி
Pooja Time
பூஜை நேரம
am 11:08 to am 11:42
காலை 11:08 முதல் காலை 11:42 வரை
Star
நட்சத்திரம்
Danishta
அவிட்டம்
Ragu Kalam
ராகு காலம்,
3:00pm to 4:30pm
மாலை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை
Emakandam
எமகண்டம்
9:00am to 10:30am
காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
Inauspicious Star
ஆகாத நட்சத்திரம்
Ponurvasau
புனர்பூசம

Year 2010 ஆம் ஆண்டு

தை மாதம் 12ஆம் தேதி (2010)
சூத்திரம்: சூரிய உதயத்தில் இருந்து 8 நாழிகைக்கு(3மணி 12நிமிடம்) மேல் 3-3/4 நாழிகை (90 நிமிடம்)வரை = 4 மணி 42 நிமிடம் வரை
வாஸ்து நேரம் துவக்கம் :- சூரிய உதயம் காலை 6:36 + 3:12 = காலை 9: 48 மணி முதல்
வாஸ்து நேரம் முடிவு - 9:42+90 நிமிடங்கள் = காலை மணி 11:12 வரை
சூரிய உதயம்
காலை : 6:36
Date, Day
தேதி, கிழமை
25 Jan 2010, திங்கள்
25 சனவரி 2010, திங்கள்
Starting time
ஆரம்ப நேரம்
am 9:48
காலை 9:48
End Time
முடிவு நேரம்
am 11:18
காலை 11:18
Pooja Time
பூஜை நேரம்
am 10:42 to am 11:18
காலை10:42 முதல் காலை 11:18 வரை
Star
நட்சத்திரம்

Krithika
கிருத்திகை

Ragu Kalam
ராகு காலம்,
7:30am to 9:00am
காலை 7:30 மணி முதல்9:00மணி வரை
Emakandam
எமகண்டம்

10:30am to12:00 noon
காலை 10:30 முதல் நன்பகல் 12:00 வரை

Inauspicious Star
ஆகாத நட்சத்திரம்
Chitra
சித்தரை

மாசி மாதம் 22ஆம் தேதி (2010)
சூரிய உதயம்
காலை : 6:23
Date, Day
தேதி, கிழமை
6 Mar 2009, Saturday
6 மார்ச் 2010, சனிக்கிழமை
Starting time
ஆரம்ப நேரம்
am 9:35
காலை 9:35
End Time
முடிவு நேரம்
am 11:05
காலை 11:05
Pooja Time
பூஜை நேரம்
am 10:29 to am 11:05
காலை10:29 முதல் காலை 11:05 வரை
Star
நட்சத்திரம்
Anusham(Anuradha)
அனுஷம்
Ragu Kalam
ராகு காலம்,
9:00am to 10:30am
காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
Emakandam
எமகண்டம்
1:30pm to 3:00pm
மதியம் 1:30மணி முதல் 3:00 மணி வரை
Inauspicious Star
ஆகாத நட்சத்திரம்
Aswini
அஸ்வினி

Gem Stones - இராசி கற்கள்

நவரத்தினம்
பொருளாதாரத்தின் அளவுகோலாக பிளாட்டினம், தங்கம், வெள்ளி உலோகங்கள் இருந்தாலும் அவைகளை காட்டிலும் மதிப்புமிக்கவைகளாக நவரத்தினங்கள் உள்ளது. இறைவனின் அருளாசி பெற பலவழிகள் இருங்கின்றன, அவைகளில் நவரத்தினம் அணிவதும் ஒரு முறையாக எடுத்துக்கொள்ளலாம் என்பது எனது கருத்து (இதில் முறன்பாடுள்ளவர்கள்-மன்னிக்கவும்)
தற்பொழுது நவரத்தினம் அணிவதை பெரும்பாலனவர்கள் விரும்புகின்றனர், அவர்களின் நட்சத்திரத்தின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டிய நவரத்தினக்கல் தகவல் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
தங்களுக்கு உகந்த கல்லை கடையில் வாங்க அத்துறையில் அநுபவம் மிக்க ஒருவரின் துணையுடன் கல்லில் குறைபாடு(தோஷம்) இல்லாமல் தெரிவு செய்ய வேண்டும்

நவரத்தினங்களை ஒருசேர நவரத்தின மோதிரமும் அனியலாம்

Star No
வ.எண்

Gem Stone
நவரத்தினம்

Gem Stone Name
நவரத்தினம் பெயர்

Your Star
உங்களின் நட்சத்திரம்

Ruling Planet
இராசி நாதன்

Chandrashtamam
சந்திராஷ்டமம்

1

Cats eye

Cats Eye
வைடூர்யம்

Aswani
அஸவினி

Decending Node
Kethu
கேது

Anusham
அனுஷம்
2

Dimond வைரம்

Diamond
வைரம்

Bharani
பரணி

Venus
Sukkaran
சுக்கிரன்

Kettai
கேட்டை
3

Ruby

Ruby
மாணிக்கம்

Kirthika
கிருத்திகை

Sun
Suryan
சூர்யன்

Moolam
மூலம்
4

Pearl முத்து

Pearl
முத்து

Rohini
ரோகினி

Moon
Chandran
சந்திரன்

Pooradam
பூராடம
5

Red Coral

Red Coral
பவழம்

Mirugasirtham
மிருகசீருஷம்

Mars
Angaragan
செவ்வாய்

Uthiradam
உத்திராடம
6

Hessonite

Hessonite
கோமேதகம்

Thiruvathirai
திருவாதிரை

Ascending Node
Ragu
ராகு

Thiruvonam
திருவோணம
7

Yellow  Sapphire

Yellow Sapphire
புஷ்பராகம்

PoonarPoosam
புனர்பூசம்

Jupiter
Guru
குரு

Avittam
அவிட்டம
8

Blue  Sapphire

Blue Sapphire
நீலம்

Poosam
பூசம்

Saturn
Sani
சனி

Sathayam
சதயம
9

Emerald

Emerald
மரகதம்

Ailyam
ஆயில்யம்

Mercury
Budha
புதன்

Poorattahi
பூரட்டாதி
10

Cats eye

Cats Eye
வைடூர்யம்

Magam
மகம்

Decending Node
Kethu
கேது

Uthirattathi
உத்திரட்டாதி
11

Dimond வைரம்

Diamond
வைரம்

Pooram
பூரம்

Venus
Sukkaran
சுக்கிரன்

Revati
ரேவதி
12

Ruby

Ruby
மாணிக்கம்

Utiram
உத்திரம்

Sun
Suryan
சூர்யன

Aswani
அஸவினி
13

Pearl முத்து

Pearl
முத்து

Astam
அஸ்தம்

Moon
Chandran
சந்திரன்

Bharani
பரணி

14

Red Coral

Red Coral
பவழம்

Chitrai
சித்திரை

Mars
Angaragan
செவ்வாய்

Kirthika
கிருத்திகை

15

Hessonite

Hessonite
கோமேதகம்

Swati
சுவாதி

Ascending Node
Ragu
ராகு

Rohini
ரோகினி

16

Yellow  Sapphire

Yellow Sapphire
புஷ்பராகம்

Visakam
விசாகம்

Jupiter
Guru
குரு

Mirugasirtham
மிருகசீருஷம

17

Blue  Sapphire

Blue Sapphire
நீலம்

Anusham
அனுஷம்

Saturn
Sani
சனி

Thiruvathirai
திருவாதிரை

18

Emerald

Emerald
மரகதம்

Kettai
கேட்டை

Mercury
Budha
புதன

PoonarPoosam
புனர்பூசம
19

Cats eye

Cats Eye
வைடூர்யம

Moolam
மூலம்

Decending Node
Kethu
கேது

Poosam
பூசம்
20

Dimond வைரம்

Diamond
வைரம்

Pooradam
பூராடம்

Venus
Sukkaran
சுக்கிரன்

Ailyam
ஆயில்யம
21

Ruby

Ruby
மாணிக்கம்

Uthiradam
உத்திராடம்

Sun
Suryan
சூர்யன

Magam
மகம்
22

Pearl முத்து

Pearl
முத்து

Thiruvonam
திருவோணம்

Moon
Chandran
சந்திரன்

Pooram
பூரம
23

Red Coral

Red Coral
பவழம்

Avittam
அவிட்டம்

Mars
Angaragan
செவ்வாய்

Utiram
உத்திரம
24

Hessonite

Hessonite
கோமேதகம்

Sathayam
சதயம்

Ascending Node
Ragu
ராகு

Astam
அஸ்தம
25

Yellow  Sapphire

Yellow Sapphire
புஷ்பராகம்

Poorattahi
பூரட்டாதி

Jupiter
Guru
குரு

Chitrai
சித்திரை
26

Blue  Sapphire

Blue Sapphire
நீலம்

Uthirattathi
உத்திரட்டாதி

Saturn
Sani
சனி

Swati
சுவாதி
27

Emerald

Emerald
மரகதம்

Revati
ரேவதி

Mercury
Budha
புதன

Visakam
விசாகம்

நவரத்தினம் வாங்க சிறந்த நாட்கள்
பொதுவாக திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றம் சனிக்கிழமைகளே சிறந்தவை
ஜென்ம நட்சத்திரம், தங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த நல்ல முகூர்த்த நாள்
சுப ஹோரை மிக முக்கியம்
சந்திராஷ்டமம் உடைய தினங்களை அறவே தவிர்க்கவும், தங்களின் சந்திராஷ்டம நட்சத்திரம் இங்கு தரப்பட்டுள்ளது

நவரத்தினம் அனியும் முன்னர்
அன்றைய தினம் காலை ஆதரவற்ற இல்லத்திற்கு தங்களால் இயன்ற உதவி செய்யவும்
நவரத்தினத்தை அதற்குறிய கிரகத்தின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபடவும்
தாய், தகப்பனார் கைகளினால் அணிவித்தல் நன்று

நவரத்தினம் அணிய உகந்த நாள்
தங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த நாள்
7, 8 ஆம் இட சுத்தியுட லக்னம்
அஸ்வினி,
ரோகினி, மிருகசீருடம், பூசம், அஸ்தம், சித்திரை, அனுஷம், ரேவதி ஆகியவை சிறந்த நட்சத்திரங்கள்
வளர்பிறையில் வரும் பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி, பௌர்னமி திதிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இலக்னம் நன்று

குறிப்பு :
வெறும் நவரத்தினங்கள் மட்டும் நமது வாழ்க்கை பாதையை அமைத்துவிடாது, மாறாக " எதையும் எதிர்கொள்ளும் மணப்பக்குவமும், தன்னம்பிக்கையும் தர்மசிந்தனைகள்தான் உண்மையான இறைவனை தேடலின் வழியாகும்
" என்கிற உபநிஷதத்தின் வார்த்தையை இங்கு பதிவுசெய்கிறேன்

ஆன்மீகம் என்பது வெற்றிபெற துடிக்கும் மனிதனுக்கு அளிக்கும் ஒரு நம்பிக்கை ஆயினும் செயல்திட்டம் அற்ற வெறும் நம்பிக்கை மட்டும் வெற்றியை தருவதில்லை