Friday, April 30, 2010
ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
Tuesday, April 6, 2010
Vikruthi Varusham Auspicious dates,விக்ருதி வருட சுப முகூர்த்த நாட்கள்
Auspicious Days of the Tamil Year "Vikruthi Varusha" (2010 - 2011)
Computed based on Thirukanitham(Drik) and Vakkya
Auspicious Dates For: Wedding, House warming, Betrothal, New Vehicle, Gold Buying, Ganapthi Homam, Parikar Homam, Pregnancy Festival(Seemantham), Holy Thread Changing for women.
முகூர்த்தநாட்கள்: திருமணம், கிரஹப்பிரவேசம், நிச்சியதாம்பூலம், புதிய வாகனம் வாங்க, தங்க நகை வாங்க, கணபதி ஹோமம், பரிகார ஹோமம், சீமந்தம், தாலிகயிறு மாற்றுதல்
S.No
| Month
| மாதம்
|
1 | சித்திரை மாதம்2010
| |
|
| |
Atchya Tiruthiai 2010
| அட்சய திருதியை 2010
| |
2 | Vaikasi | வைகாசி மாதம் |
Vastu dates விக்ருதி வருட வாஸ்து நாட்கள் 2010 - 2011
Navagraha Parikara Stalangal நவக்கிரக பரிகார ஸ்தலங்கள்
|
அருள்மிகு. சிவசூரியநாராயணர் கோவில் அருள்மிகு. சூரியணார் கோவில் Sri Siva Suriyanar Temple The Sun Temple | |||
|
|
அருள்மிகு. கைலாசநாதசாமி திருக்கோவில் Sri Kailasanatha Samy Temple
| ||
|
அருள்மிகு. வைத்தியநாதசாமி திருக்கோவில் Sri Vaithiyanatha Samy Temple
| |||
|
அருள்மிகு. சுவேதாரண்யேஸ்வரர் கோவில் Sri Suveedharaneswarar Swamy Temple
| |||
|
அருள்மிகு. ஆபத்ஸகாயேஸ்வரர் கோவில் Sri Abadhsahayeshwara Swamy Temple
| |||
|
அருள்மிகு. அக்னீஸ்வரசாமி கோவில் Arulmigu Agneeswarar Temple | |||
|
அருள்மிகு. தர்பரேண்யஸ்வரர் கோவில் Sri Tharpaneeswarar Temple | |||
|
அருள்மிகு. நாகநாதஸ்வாமி கோவில் ஸ்ரீ காளஹஸ்தி ஸவாமி தேவஸ்தானம் Arulmighu Naganathaswamy Temple Sri Kalahasti Swamy Vari Devastanam | |||
|
அருள்மிகு. நாகநாதசாமி கோவில் கோவில் அர்ச்சகர் தொலைபேசி எண்கள் Arulmighu Naganathaswamy Temple Temple Priest Telephone Numbers: |
Suriyan, Surya, Sun, சூரியன், ஆதவன், ஞாயிறு, சூரிய கிரகம், Ruby, மாணிக்கம், Ravi, சந்திரன், மதி, திங்கள், இந்து, நிலவு, Chandra, Moon, Lunar, Planet, Pearl, முத்து, செவ்வாய், அங்காரகன், முருகன், அங்காரக தோஷம், Chevvai, Angaragan Dosham, Mars, Planet, Red Coral, பவழம், புதன், சௌமியன், விஷ்ணு, கிரகம், பெருமாள், திருப்பதி, Mercury, Celestial, Wednesday, Planet, Vishnu, Emerald, மரகதம், பிரஹஸ்பதி, குரு, வியாழன், கிரகம், தட்சிணாமூர்த்தி, குருபெயர்ச்சி, Thursday, Gurupeyarchi, Brahaspathi, Jupiter, Big Planet, Celestial, Dakshnamoorty, Guru, Yellow Sapphire, புஷ்பராகம், மஞ்சள் நிறம், Sukran, White, Venus, Planet, Friday, Mahalakshmi, சுக்கிரன், வெள்ளி, விடிவெள்ளி, கிழக்கு, வெள்ளை நிறம், Diamond, வைரம், சனிஸ்வரன், திருநள்ளாறு, சனிப்பெயர்ச்சி, காகம், ஆயுள்காரகன், அஷ்டமசனி, ஜென்மசனி, கருப்பு, Sani, Sanipeyarchi, Saturn Planet, Saturn Rings, Black, Blue Sapphire, நீலம், கோமேதகம், இராகு, Ragu, Neelam, Snake, Sarba Dosham, Kala Sarba Dosham, Moon Nood, Eclipse, Lunar, Solor Eclipse, Grhanam, Hessonite, கோமேதகம், இராகு, Lagnam, Raagu, Ketu, Ascending Nood, Descending Nood, சர்ப தோஷம், கேது, Cats Eye, வைடூர்யம், இலக்னம், கிரஹணம், சாயகிரகம், Navagrha Parikarm, Navagrha Temples, Alangudi, Thirunallar, thingaloor, vaitheeswaran, rameswaram, tirupati
தை அமாவாசை 2010
|
Astronomical Ephemeris and Nautical Almanac Data By Positional Astronomy Centre ( P.A.C.), Kolkatta, Council of Meteorology and Atmospheric Sciences ( CMAS ) of the Govt. of India. |
மாளய அமாவாசை 2009 Malaya Amavasai 2009 (Mahalaya Amavasai - Dakshnayanam) | ||
மாளய அமாவாசை முழுவிபரம தர்பண மந்திரம் ஒலி வடிவில் தர்பண மந்திரம் பகுதி1 - பகுதி 2
|
வாஸ்து நாட்கள் 2009- 2010
|
வாஸ்து நேரத்தில்
|
தை மாதம் 12ஆம் தேதி (2009) சூத்திரம்: சூரிய உதயத்தில் இருந்து 8 நாழிகைக்கு(3மணி 12நிமிடம்) மேல் 3-3/4 நாழிகை (90 நிமிடம்)வரை = 4 மணி 42 நிமிடம் வரை வாஸ்து நேரம் துவக்கம் :- சூரிய உதயம் காலை 6:36 + 3:12 = காலை 9: 48 மணி முதல் வாஸ்து நேரம் முடிவு - 9:42+90 நிமிடங்கள் = காலை மணி 11:12 வரை | ||
சூரிய உதயம் | Date, Day தேதி, கிழமை | 25 Jan 2009, Sunday 25 சனவரி 2009, ஞாயிறு |
Starting time ஆரம்ப நேரம் | am 9:48 காலை 9:48 | |
End Time முடிவு நேரம் | am 11:18 காலை 11:18 | |
Pooja Time பூஜை நேரம் | am 10:42 to am 11:18 | |
Star நட்சத்திரம் | Uthiradam (uthirashada) உத்திராடம் | |
Ragu Kalam ராகு காலம், | 4:30pm to 6:00 pm மாலை 4:30 முதல் மாலை6:00 வரை | |
Emakandam எமகண்டம் | 12:00 noon to 1:30 pm | |
Inauspicious Star ஆகாத நட்சத்திரம் | Mirugasirusha மிருகசீருடம் |
மாசி மாதம் 22ஆம் தேதி (2009) | ||
சூரிய உதயம் காலை : 6:23 | Date, Day தேதி, கிழமை | 6 March 2009, Thursday 6 மார்ச் 2009, வெள்ளிக்கிழமை |
Starting time ஆரம்ப நேரம் | am 9:35 காலை 9:35 | |
End Time முடிவு நேரம் | am 11:05 காலை 11:05 | |
Pooja Time பூஜை நேரம் | am 10:29 to am 11:05 காலை10:29 முதல் காலை 11:05 வரை | |
Star நட்சத்திரம் | Thiruvathirai(Arudra) திருவாதிரை | |
Ragu Kalam ராகு காலம், | 10:30am to 12:00 noon காலை 10:30மணி முதல் பகல் 12:00 மணி வரை | |
Emakandam எமகண்டம் | 3:00pm to 4:30pm மாலை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை | |
Inauspicious Star ஆகாத நட்சத்திரம் | Anusham(Anuradha) அனுஷம் |
சித்திரை மாதம் 10ஆம் தேதி (2009) | ||
சூரிய உதயம் காலை : 5:53 | Date, Day தேதி, கிழமை | 23 April 2009, Thursday 23 ஏப்ரல் 2009, வியாழன் கிழமை |
Starting time ஆரம்ப நேரம் | 7:53 am காலை 7:53 மணி | |
End Time முடிவு நேரம் | 9:23 am காலை 9:23 மணி | |
Pooja Time பூஜை நேரம் | am 8:47 to am 9:23 காலை8:47 முதல் காலை 9:23 வரை | |
Star | Uthirattathi(Uttara Bhadrapada) | |
Ragu Kalam ராகு காலம், | 1:30pm to 3:00pm மதியம் 1:30மணி முதல் 3:00 மணி வரை | |
Emakandam எமகண்டம் | 6:00 am to 7:30 am காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை | |
Inauspicious Star ஆகாத நட்சத்திரம் | Maham மகம் |
வைகாசி மாதம் 21ஆம் தேதி (2009) | ||
சூரிய உதயம் காலை : 5:52 | Date, Day தேதி, கிழமை | 4 June 2009 Thursday 4 ஜூன் 2009, வியாழன் கிழமை |
Starting time ஆரம்ப நேரம் | am 9:06 காலை 9:06 | |
End Time முடிவு நேரம் | am 10:36 காலை 10:36 | |
Pooja Time பூஜை நேரம் | am 10:00 to am 10:36 காலை 10:00 முதல் காலை 10:36 வரை | |
Star நட்சத்திரம் | Swati சுவாதி | |
Ragu Kalam ராகு காலம், | 1:30pm to 3:00pm மதியம் 1:30மணி முதல் 3:00 மணி வரை | |
Emakandam எமகண்டம் | 6:00 am to 7:30 am காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை | |
Inauspicious Star ஆகாத நட்சத்திரம் | Uthirattathi(Uthrapathra Bhada) உத்திரட்டாதி |
ஆடி மாதம் 11ஆம் தேதி (2009) | ||
சூரிய உதயம் | Date, Day தேதி, கிழமை | 27 Jul 2009, Monday 27 ஜூலை 2009 திங்கள் கிழமை |
Starting time ஆரம்ப நேரம் | 6:41am காலை 6: 41 | |
End Time முடிவு நேரம் | 8:11am காலை 8:11 | |
Pooja Time பூஜை நேரம் | am 7:35 to am 8:11 காலை 7:35 முதல் காலை 8:11 வரை | |
Star நட்சத்திரம் | Hastham அஸ்தம் | |
Ragu Kalam ராகு காலம் | 7:30am to 9:00am காலை 7:30 மணி முதல்9:00மணி வரை | |
Emakandam எமகண்டம் | 10:30am to12:00 noon காலை 10:30 முதல் நன்பகல் 12:00 வரை | |
Inauspicious Star ஆகாத நட்சத்திரம் | Sadayam(sadabhisha) சதையம் |
ஆவணி மாதம் 6 தேதி (2009) | ||
சூரிய உதயம் காலை : 5:57 | Date, Day தேதி, கிழமை | 22 Aug 2009 Saturday 22 ஆகஸ்ட் 2009 சனிக்கிழமை |
Starting time ஆரம்ப நேரம் | 2:21 pm பகல் 2:21 | |
End Time முடிவு நேரம் | 3:51pm பகல் 3:51 | |
Pooja Time பூஜை நேரம் | pm 3:15 to pm 3:51 மதியம் 3:15 முதல் மாலை 3:51 வரை | |
Star நட்சத்திரம் | Uthiram(Utrapalguni) உத்திரம் | |
Ragu Kalam ராகு காலம், | 9:00am to 10:30am காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை | |
Emakandam எமகண்டம் | 1:30pm to 3:00pm மதியம் 1:30மணி முதல் 3:00 மணி வரை | |
Inauspicious Star ஆகாத நட்சத்திரம் | Danishta அவிட்டம் |
ஐப்பசி மாதம் 11ஆம் தேதி (2009) | ||
சூரிய உதயம் காலை : 6:02 | Date, Day தேதி, கிழமை | 28 Oct 2009, Wednesday 28 அக்டோபர் 2009, புதன் கிழமை |
Starting time ஆரம்ப நேரம் | am 6:50 காலை 6: 50 | |
End Time முடிவு நேரம் | காலை 8:20 am 8:20 | |
Pooja Time பூஜை நேரம் | am 7:44 to am 8:20 காலை 7:44 முதல் காலை 8:20 வரை | |
Star நட்சத்திரம் | Danishta அவிட்டம் | |
Ragu Kalam ராகு காலம், | 7:30am to 9:00am காலை 7:30 மணி முதல்9:00மணி வரை | |
Emakandam எமகண்டம் | 12:00 noon to 1:30 pm நன்பகல் 12 மணிமுதல் மதியம் 1:30 வரை | |
Inauspicious Star ஆகாத நட்சத்திரம் | Ponurvasau புனர்பூசம் |
கார்திகை 8ஆம் மாதம் தேதி (2009) | ||
சூரிய உதயம் காலை : 6:12 | Date, Day தேதி, கிழமை | 24 Nov 2009 Tueday 24 நவம்பர் 2009, செவ்வாய் |
Starting time ஆரம்ப நேரம் | am 10:12 காலை 10:12 மணி | |
End Time முடிவு நேரம் | am 11:42 காலை 11:42 மணி | |
Pooja Time பூஜை நேரம | am 11:08 to am 11:42 காலை 11:08 முதல் காலை 11:42 வரை | |
Star நட்சத்திரம் | Danishta அவிட்டம் | |
Ragu Kalam ராகு காலம், | 3:00pm to 4:30pm மாலை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை | |
Emakandam எமகண்டம் | 9:00am to 10:30am காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை | |
Inauspicious Star ஆகாத நட்சத்திரம் | Ponurvasau புனர்பூசம |
Year 2010 ஆம் ஆண்டு |
தை மாதம் 12ஆம் தேதி (2010) சூத்திரம்: சூரிய உதயத்தில் இருந்து 8 நாழிகைக்கு(3மணி 12நிமிடம்) மேல் 3-3/4 நாழிகை (90 நிமிடம்)வரை = 4 மணி 42 நிமிடம் வரை வாஸ்து நேரம் துவக்கம் :- சூரிய உதயம் காலை 6:36 + 3:12 = காலை 9: 48 மணி முதல் வாஸ்து நேரம் முடிவு - 9:42+90 நிமிடங்கள் = காலை மணி 11:12 வரை | ||
சூரிய உதயம் காலை : 6:36 | Date, Day தேதி, கிழமை | 25 Jan 2010, திங்கள் 25 சனவரி 2010, திங்கள் |
Starting time ஆரம்ப நேரம் | am 9:48 காலை 9:48 | |
End Time முடிவு நேரம் | am 11:18 காலை 11:18 | |
Pooja Time பூஜை நேரம் | am 10:42 to am 11:18 காலை10:42 முதல் காலை 11:18 வரை | |
Star நட்சத்திரம் | Krithika | |
Ragu Kalam ராகு காலம், | 7:30am to 9:00am காலை 7:30 மணி முதல்9:00மணி வரை | |
Emakandam எமகண்டம் | 10:30am to12:00 noon | |
Inauspicious Star ஆகாத நட்சத்திரம் | Chitra சித்தரை |
மாசி மாதம் 22ஆம் தேதி (2010) | ||
சூரிய உதயம் காலை : 6:23 | Date, Day தேதி, கிழமை | 6 Mar 2009, Saturday 6 மார்ச் 2010, சனிக்கிழமை |
Starting time ஆரம்ப நேரம் | am 9:35 காலை 9:35 | |
End Time முடிவு நேரம் | am 11:05 காலை 11:05 | |
Pooja Time பூஜை நேரம் | am 10:29 to am 11:05 காலை10:29 முதல் காலை 11:05 வரை | |
Star நட்சத்திரம் | Anusham(Anuradha) அனுஷம் | |
Ragu Kalam ராகு காலம், | 9:00am to 10:30am காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை | |
Emakandam எமகண்டம் | 1:30pm to 3:00pm மதியம் 1:30மணி முதல் 3:00 மணி வரை | |
Inauspicious Star ஆகாத நட்சத்திரம் | Aswini அஸ்வினி |
Gem Stones - இராசி கற்கள்
நவரத்தினம்
பொருளாதாரத்தின் அளவுகோலாக பிளாட்டினம், தங்கம், வெள்ளி உலோகங்கள் இருந்தாலும் அவைகளை காட்டிலும் மதிப்புமிக்கவைகளாக நவரத்தினங்கள் உள்ளது. இறைவனின் அருளாசி பெற பலவழிகள் இருங்கின்றன, அவைகளில் நவரத்தினம் அணிவதும் ஒரு முறையாக எடுத்துக்கொள்ளலாம் என்பது எனது கருத்து (இதில் முறன்பாடுள்ளவர்கள்-மன்னிக்கவும்)
தற்பொழுது நவரத்தினம் அணிவதை பெரும்பாலனவர்கள் விரும்புகின்றனர், அவர்களின் நட்சத்திரத்தின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டிய நவரத்தினக்கல் தகவல் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
தங்களுக்கு உகந்த கல்லை கடையில் வாங்க அத்துறையில் அநுபவம் மிக்க ஒருவரின் துணையுடன் கல்லில் குறைபாடு(தோஷம்) இல்லாமல் தெரிவு செய்ய வேண்டும்
நவரத்தினங்களை ஒருசேர நவரத்தின மோதிரமும் அனியலாம்
Star No | Gem Stone | Gem Stone Name நவரத்தினம் பெயர் | Your Star | Ruling Planet | Chandrashtamam |
1 | Cats Eye வைடூர்யம் | Aswani | Decending Node | Anusham அனுஷம் | |
2 | Diamond வைரம் | Bharani | Venus | Kettai கேட்டை | |
3 | Ruby மாணிக்கம் | Kirthika | Sun | Moolam மூலம் | |
4 | Pearl முத்து | Rohini | Moon | Pooradam பூராடம | |
5 | Red Coral பவழம் | Mirugasirtham | Mars | Uthiradam உத்திராடம | |
6 | Hessonite கோமேதகம் | Thiruvathirai | Ascending Node | Thiruvonam திருவோணம | |
7 | Yellow Sapphire புஷ்பராகம் | PoonarPoosam | Jupiter | Avittam அவிட்டம | |
8 | Blue Sapphire நீலம் | Poosam | Saturn | Sathayam சதயம | |
9 | Emerald மரகதம் | Ailyam | Mercury | Poorattahi பூரட்டாதி | |
10 | Cats Eye வைடூர்யம் | Magam | Decending Node | Uthirattathi உத்திரட்டாதி | |
11 | Diamond வைரம் | Pooram | Venus | Revati ரேவதி | |
12 | Ruby மாணிக்கம் | Utiram | Sun | Aswani அஸவினி | |
13 | Pearl முத்து | Astam | Moon | Bharani | |
14 | Red Coral பவழம் | Chitrai | Mars | Kirthika | |
15 | Hessonite கோமேதகம் | Swati | Ascending Node | Rohini | |
16 | Yellow Sapphire புஷ்பராகம் | Visakam | Jupiter | Mirugasirtham | |
17 | Blue Sapphire நீலம் | Anusham | Saturn | Thiruvathirai | |
18 | Emerald மரகதம் | Kettai | Mercury | PoonarPoosam புனர்பூசம | |
19 | Cats Eye வைடூர்யம | Moolam | Decending Node | Poosam பூசம் | |
20 | Diamond வைரம் | Pooradam | Venus | Ailyam ஆயில்யம | |
21 | Ruby மாணிக்கம் | Uthiradam | Sun | Magam மகம் | |
22 | Pearl முத்து | Thiruvonam | Moon | Pooram பூரம | |
23 | Red Coral பவழம் | Avittam | Mars | Utiram உத்திரம | |
24 | Hessonite கோமேதகம் | Sathayam | Ascending Node | Astam அஸ்தம | |
25 | Yellow Sapphire புஷ்பராகம் | Poorattahi | Jupiter | Chitrai சித்திரை | |
26 | Blue Sapphire நீலம் | Uthirattathi | Saturn | Swati சுவாதி | |
27 | Emerald மரகதம் | Revati | Mercury | Visakam விசாகம் |
நவரத்தினம் வாங்க சிறந்த நாட்கள்
பொதுவாக திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றம் சனிக்கிழமைகளே சிறந்தவை
ஜென்ம நட்சத்திரம், தங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த நல்ல முகூர்த்த நாள்
சுப ஹோரை மிக முக்கியம்
சந்திராஷ்டமம் உடைய தினங்களை அறவே தவிர்க்கவும், தங்களின் சந்திராஷ்டம நட்சத்திரம் இங்கு தரப்பட்டுள்ளது
நவரத்தினம் அனியும் முன்னர்
அன்றைய தினம் காலை ஆதரவற்ற இல்லத்திற்கு தங்களால் இயன்ற உதவி செய்யவும்
நவரத்தினத்தை அதற்குறிய கிரகத்தின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபடவும்
தாய், தகப்பனார் கைகளினால் அணிவித்தல் நன்று
நவரத்தினம் அணிய உகந்த நாள்
தங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த நாள்
7, 8 ஆம் இட சுத்தியுட லக்னம்
அஸ்வினி, ரோகினி, மிருகசீருடம், பூசம், அஸ்தம், சித்திரை, அனுஷம், ரேவதி ஆகியவை சிறந்த நட்சத்திரங்கள்
வளர்பிறையில் வரும் பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி, பௌர்னமி திதிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இலக்னம் நன்று
குறிப்பு :
வெறும் நவரத்தினங்கள் மட்டும் நமது வாழ்க்கை பாதையை அமைத்துவிடாது, மாறாக " எதையும் எதிர்கொள்ளும் மணப்பக்குவமும், தன்னம்பிக்கையும் தர்மசிந்தனைகள்தான் உண்மையான இறைவனை தேடலின் வழியாகும்" என்கிற உபநிஷதத்தின் வார்த்தையை இங்கு பதிவுசெய்கிறேன்